📍 நாள் : 06/07/2026
இன்று அம்பத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பெற்றுக்கொண்டேன்.
மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பொறுமையுடன் கேட்டறிந்து, அவற்றிற்கு விரைவான மற்றும் உரிய தீர்வு கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை என்றும் காத்து, "மக்கள் நலனே முதன்மை" என்ற இலட்சியத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.
மக்களோடு என்றும்... மக்களுக்காக என்றும்...
திரு. க. பாலமுருகன், MLA
அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
#Ambattur #GBalamurugan #MLA #PeopleFirst #TVK #AmbatturConstituency
1
68





































