Filter
Exclude
Time range
-
Near
annamalaifanpag
அடுத்த தலைமுறையின் நம்பிக்கை அண்ணாமலை #WeTheLeader, #AnnamalaiNewParty, #AnnamalaiMovement, #KalamIdeals.
1
1
3
174
ajithemkumar
Anna @annamalai_k oru follow back podunga... Unga #wetheleaders volunteer ku ... @WTLFoundation #annamalaiparty #annamalaimovement
2
54
ajithemkumar
Good morning tweeeps... பேர கேட்டா சும்மா அதிருதுல 🔥🔥🔥🔥. அண்ணாமலை🧨. @annamalai_k @WTLFoundation #annamalai #annamalaiparty #annamalaimovement
30
137
1,209
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗖𝗛𝗔𝗡𝗚𝗘 𝗧𝗔𝗠𝗜𝗟 𝗡𝗔𝗗𝗨, 𝗖𝗥𝗘𝗔𝗧𝗘 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦 👫👬👭 மாறுவோம்! மாற்றுவோம்‼️ மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் முன்னெடுக்கும் We The Leaders இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம். 📍 KTC நகர், மங்கம்மா சாலை, திருநெல்வேலி 📅 18/06/2026 🕓 இன்று மாலை 4 மணி நாங்கள் தலைவர்கள்! பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் இணைந்து பொறுப்புள்ள தலைமுறையை உருவாக்குவோம். மக்கள் பங்கேற்பு, சேவை, தலைமைத்துவம் மற்றும் மாற்றத்திற்கான மக்கள் இயக்கமாக We The Leaders வளர்ந்து வருகிறது. இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 wetheleader.org/?ref=WTL-26-… Follow: x.com/WTLFoundation #WeTheLeaders #Annamalai #AnnamalaiMovement #Tirunelveli #TamilNadu #Leadership #VolunteerMovement #GrassrootsLeadership #ChangeMakers #YouthPower
2
16
257
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗣𝗥𝗜𝗡𝗖𝗜𝗣𝗟𝗘𝗦 𝗢𝗩𝗘𝗥 𝗣𝗢𝗦𝗜𝗧𝗜𝗢𝗡𝗦 ஆஹா! சித்தாந்தம் பேசுபவர்கள், அதிகாரத்தின் வசதிக்காக ஹெலிகாப்டரில் ஊர் ஊராக பறந்து ஒருவரை முதல்வராக்குவேன் என்று பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது எவ்வளவு பெரிய மானக்கேடு❓ அந்த பாதையை தேர்ந்தெடுக்காமல், தன் நம்பிக்கைக்கும் கொள்கைக்கும் உண்மையாக நின்று கொண்டிருப்பதே ஒரு அரசியல்வாதியின் உண்மையான வெற்றி. பதவிக்காக கொள்கையை விற்காமல், வசதிக்காக மனசாட்சியை அடகு வைக்காமல், மக்கள் நலனுக்காக நேர்மையாக நிற்பவர்கள்தான் அரசியலின் உண்மையான அடையாளம். இதற்கு பாரத மாதாவிற்கு வந்தனம்! 🇮🇳🙏 மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் காட்டும் நேர்மை, தைரியம், கொள்கை அரசியல் தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மாறி வருகிறது. இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 👍🏻 Referral Code: WTL-26-145656 wetheleader.org/?ref=WTL-26-… Follow: x.com/WTLFoundation #WeTheLeaders #Annamalai #AnnamalaiMovement #Politics #TamilNadu #Leadership #BharatMataKiJai #NationFirst #GrassrootsLeadership
1
6
14
229
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗚𝗥𝗢𝗪𝗜𝗡𝗚 𝗔 𝗚𝗥𝗔𝗦𝗦𝗥𝗢𝗢𝗧𝗦 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗠𝗢𝗩𝗘𝗠𝗘𝗡𝗧 👭👬👫 கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களின் எழுச்சி இயக்கமான #WETHELEADERS இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் தன்னார்வலர்களான திரு. Karthik Hindu, திருமதி. Suriya MK மற்றும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டு, புதிய உறுப்பினர்களை இணைத்து இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டனர். சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை உருவாக்கும் இந்த மக்கள் இயக்கம், தமிழகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு புதிய உறுப்பினரும் மாற்றத்தின் தூதுவராக உருவாகும் இந்தப் பயணத்தில், நாமும் இணைந்து செயல்படுவோம். மாறுவோம்! மாற்றுவோம்! இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 👍🏻 Referral Code: WTL-26-55222 wetheleader.org/?ref=WTL-26-… Follow: x.com/WTLFoundation #WeTheLeaders #WETHELEADERS #ANNAMALAI #KVKUPPAM #VELLORE #AnnamalaiMovement #TamilNadu #Leadership #VolunteerMovement
10
36
405
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗘𝗔𝗗 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗡𝗚𝗘 👫👬👭 மாறுவோம்... மாற்றுவோம்... 💯 மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக மாற வேண்டிய நேரம் இது. மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில், சேவை, பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய தமிழகம் உருவாக வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தலைவராக உருவாகும் பயணமே We The Leaders. இன்று நாம் மாறினால், நாளை சமூகம் மாறும். நாம் மாற்றினால், தமிழகம் மாற்றம் காணும். மாறுவோம்... மாற்றுவோம்... 💯 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #LeadTheChange #MyCar #KAnnamalai #AnnamalaiMovement #Annamalai4TamilNadu #TamilNaduPolitics
23
107
1,457
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗡𝗘𝗫𝗧 𝗞𝗔𝗠𝗔𝗥𝗔𝗝𝗔𝗥 𝗙𝗢𝗥 𝗧𝗔𝗠𝗜𝗟 𝗡𝗔𝗗𝗨 I support K. Annamalai... 💕 நேர்மை, தைரியம், அர்ப்பணிப்பு, மக்கள் சேவை – இந்த நான்கு தூண்களையும் அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கி வரும் மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறோம். பலரின் கனவாக இருக்கும் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் மைய அரசியலை நோக்கி தமிழகத்தை வழிநடத்தும் தலைவராக அண்ணாமலை அவர்கள் திகழ்கிறார். We Believe Next Kamarajar. 👍🏻 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #Annamalai #AnnamalaiMovement #Annamalai4TamilNadu #TamilNaduPolitics #KAnnamalai
27
60
454
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗕𝗟𝗘𝗦𝗦𝗜𝗡𝗚𝗦 𝗙𝗢𝗥 𝗔 𝗚𝗥𝗘𝗔𝗧𝗘𝗥 𝗠𝗜𝗦𝗦𝗜𝗢𝗡🚩 மண்ணை காக்க போராடும் மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களுக்கும், அவரோடு துணை நிற்கும் பல லட்சக்கணக்கான We The Leaders Foundation-இல் இணைந்திருக்கும் நண்பர்களுக்கும், இனி நம் மண்ணை காக்க நம்மோடு இணையப் போகும் அனைவருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும் மங்கலம் உண்டாக வேண்டி, திருப்பூர் அருள்மிகு ஐயப்பன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. 🙏🏻 சேவை, ஒற்றுமை, பொறுப்பு, தலைமைத்துவம் ஆகிய உயர்ந்த இலக்குகளுடன் பயணிக்கும் இந்த மக்கள் இயக்கம் மேலும் வலுப்பெற்று, தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தியாக வளர இறைவனின் அருள் என்றும் துணை நிற்கட்டும். #WeTheLeaders #மாறுவோம்_மாற்றுவோம் #Annamalai #AnnamalaiMovement #TamilNadu இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 x.com/WTLFoundation wetheleader.org/?ref=WTL-26-…
15
48
334
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗖𝗔𝗡𝗡𝗢𝗧 𝗕𝗘 𝗕𝗢𝗥𝗥𝗢𝗪𝗘𝗗 🔥 அண்ணாமலை அவர்களைப் பற்றி பேச பாஜகவில் யாருக்கும் அருகதை இல்லை என்று அல்ல... ஆனால் அண்ணாமலை அவர்களைப் போன்ற தியாகம், உழைப்பு, நேர்மை, களப்பணி, மக்கள் நம்பிக்கை மற்றும் அரசியல் துணிச்சலை உருவாக்க பல ஆண்டுகள் தேவை. மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் இன்று ஒரு தனி மனிதர் அல்ல; தமிழ்நாட்டின் மாற்றத்திற்காக எழுந்திருக்கும் ஒரு இயக்கம். அவரது பாதையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடைபோடத் தொடங்கியுள்ளனர். அதற்கான மிகப்பெரிய சான்று தான் We The Leaders. #KAnnamalai #AnnamalaiMovement #WeTheLeaders இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 wetheleader.org/?ref=WTL-26-… x.com/WTLFoundation #WeTheLeaders #Annamalai4TamilNadu #KAnnamalai 👍🏻
4
138
414
6,593
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗔𝗪𝗟𝗘𝗦𝗦 𝗣𝗢𝗟𝗜𝗧𝗜𝗖𝗦❓ "திமுக காரனுங்க கூட இவ்வளவு அட்டகாசம் பண்ணலையேன்னு சொல்லுற காலம் வெகு தொலையில் இல்லை போல...🤔" சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓசியில் மது கேட்டதாகவும், கொடுக்காததால் டாஸ்மாக் ஊழியர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் மாற்றம் பேசுபவர்கள், முதலில் ஒழுக்கம், பொறுப்பு, கட்டுப்பாடு குறித்து பேச வேண்டாமா? மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களையும் ரீல்ஸ்களையும் அல்ல... பொறுப்பான அரசியல் கலாச்சாரத்தையே! இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #TVKFails #TVKVijay #reelsviral #viralpost #selugaipasupathi #tvk #annamalai4tamilnadu #AnnamalaiMovement
13
24
640
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦𝗛𝗜𝗣 𝗔𝗧𝗧𝗥𝗔𝗖𝗧𝗦 𝗧𝗛𝗘 𝗕𝗘𝗦𝗧 👭👬👫 “அண்ணாமலையை நம்பி கட்சிக்கு வருகிறோம்” என்று ஒரு பெண் மருத்துவர் போட்ட ஒரே போடு! நம்பிக்கை உள்ள இடத்திற்கே மக்கள் வருவார்கள். தலைமைத்துவம், நேர்மை, சேவை மனப்பான்மை, மக்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு — இவைதான் மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களை நோக்கி பலரையும் ஈர்க்கிறது. அரசியல் என்பது வெறும் பேச்சல்ல... மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் பொறுப்புணர்வும் செயல்பாடும் ஆகும். தமிழகத்தின் எதிர்கால அரசியலில் அண்ணாமலை அவர்களின் பாதை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Referral Code: WTL-26-145656 wetheleader.org/?ref=WTL-26-… Follow: x.com/WTLFoundation #WeTheLeaders #Annamalai #Annamalai4TamilNadu #AnnamalaiMovement #TamilNaduPolitics #KAnnamalai 👍🏻
7
158
591
9,213
Senthil_KPND
வார வாரம் புதன்கிழமையன்று அவிநாசியில் சந்தை நடைபெறுகிறது. இன்று சந்தையை முன்னிட்டு, அந்தப் பகுதியில் "வி த லீடர்ஸ்" அமைப்பிற்கான உறுப்பினர் சேர்க்கை முகாமை திரு.கேசவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு அவிநாசி தொகுதியில் இன்று மிகச் சிறப்பான வரவேற்பு @annamalai_k அவர்களின் அரசியல் அமைப்பிற்கு கிடைத்தது...💪💪💪 @WTLFoundation #Annamalai #AnnamalaiMovement #annamalaitamilnadu #annamalai4tamilnadu #ak4tn #annamalaikuppusamy #AnnamalaiIPS #wetheleaders
3
68
346
2,832
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗧𝗛𝗘 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥 𝗪𝗛𝗢 𝗪𝗜𝗟𝗟 𝗥𝗘𝗪𝗥𝗜𝗧𝗘 𝗧𝗔𝗠𝗜𝗟 𝗡𝗔𝗗𝗨’𝗦 𝗛𝗜𝗦𝗧𝗢𝗥𝗬 💓 தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் போகும் மகத்தான தலைவர் K. Annamalai அவர்கள். நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு, மக்கள் சேவை என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு புதிய தலைமுறையை உருவாக்கும் பயணத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் காட்டும் பாதை, தமிழக அரசியலில் புதிய நம்பிக்கையையும் புதிய அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்கி வருகிறது. தமிழகத்தின் எதிர்காலத்திற்காக உழைக்கும் இந்த மாற்றப் பயணத்தில் ஒவ்வொருவரும் பங்கெடுப்போம். 👍🏻 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #annamalai #alwaysannamalai #annamalai4tamilnadu #AnnamalaiMovement #KAnnamalai #TamilNaduPolitics #TamilNadu
5
33
222
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗦𝗥𝗜 𝗥𝗔𝗠𝗔 𝗣𝗔𝗡𝗖𝗛𝗔𝗞𝗔𝗠🚩 ஸ்ரீ ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண சீதா ஆஞ்சநேய என்கிற வரிசையில் அவர்கள் பெயர் சம்பந்தத்தோடு ஸ்ரீ ராமனுக்கு ஒரு பாமாலை பாட வேண்டும் என்று ஆரம்பித்து கடைசியில் அது ஒரு‌ பஞ்சக ஸ்துதியாக உருவானது. எல்லாம் அவன் சித்தம்🙏 #ஸ்ரீராமபஞ்சகம்! ராம ரம்ய ஸ்ரீ ராஜீவாக்ஷ ரகுகுல திலக! ரதிபதி ஜனக! ரமா வல்லப ராக்ஷசாந்தக ராஜ ராஜ நடராஜ சேவித! தத ஸ்ரீ ராமச் சந்த்ர! மம ரக்ஷிதும் சதா! லக்ஷ்மணாக்ரஜ! லக்ஷ்ய தர்மஜ! லக்ஷ்மியாஸ்ரித! லக்ஷணாகர! லங்கேச வித்வம்ஸக! லவகுச ப்ரிய ஜனக!‌ தத ஸ்ரீ ராமச் சந்த்ர! மம ரக்ஷிதும் சதா! பவனஜஸ்துத! பவ சன்னுத! பரதாலிங்கண! ஸ்ரீபுருஷோத்தம! பாக்ய தாயின! பாப நாசன! பந்த மோசன பரம புருஷ! தத ஸ்ரீ ராமச் சந்த்ர! மம ரக்ஷிதும் சதா! சத்ய சாதக! சத்ய தாயக! சாஸ்வத நிஜ போத! சத்ருக்னாக்ரஜ! சதா சுபாஷித சதா‌ சுவேஷித! சகல‌ ஜனான் ஹித வர தாயக சாதுஜனாஸ்ரித சதானுகூல! தத ஸ்ரீ ராமச் சந்த்ர! மம ரக்ஷிதும் சதா! சீதா நாயக சேது பந்தன! சேஷ சாயின க்ஷேமதாயின! வாதாத்மஜ ப்ரிய வானர சேவித வாரிஜாக்ஷ ஸ்ரீ வஞ்சுளாங்க! தத ஸ்ரீ ராமச் சந்த்ர! மம ரக்ஷிதும் சதா!! 𝗣𝗛𝗔𝗟𝗔𝗦𝗥𝗨𝗧𝗜 ஸ்ரீ பரதலக்ஷ்மணானுஜாதி சீதா சமேத வாயுஜாத சேவித ஸ்ரீ ராமச் சந்த்ர பஞ்சக பாராயணம் புண்யம் சதா மங்களானி ப்ராப்திரஸ்து! சர்வ லோக சகல ஜீவித சதா சாந்தி ஸ்வஸ்தி சித்திரஸ்து! தாரக நாம தச சத கோடி லிகித புண்யபல சித்திரஸ்து! ஸ்ரீ ராம சரண சரணாகதி ப்ராப்த்திரஸ்து! ✍️சாஸ்தா ராஜகோபால்✍️ 162026 ஸ்ரீ ராம நாம மகிமை உலகெங்கும் பரவட்டும். தர்மம் தழைக்கட்டும். அனைவருக்கும் அமைதி, நலம், மங்களம் கிட்டட்டும். 🙏 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #ஸ்ரீராமபஞ்சகம் #SriRama #JaiShriRam #AnnamalaiMovement 👍🏻
2
15
90
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗧𝗛𝗘 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗦𝗢𝗡𝗚 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗠𝗢𝗩𝗘𝗠𝗘𝗡𝗧 🎵 "We The Leaders" இயக்கத்தின் முதல் பாடல் – மக்கள் மனம் கவர்ந்த மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த பாடலை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பூபதி பாஸ்கர் அவர்கள் உருவாக்கியுள்ளார். சேவை, தலைமைத்துவம், இளைஞர் எழுச்சி மற்றும் மாற்றத்திற்கான பயணத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்தப் பாடல் அமையட்டும். அண்ணாமலை அவர்களின் கனவான மக்கள் பங்கேற்பு அரசியலை வலுப்படுத்தும் ஒவ்வொரு குரலும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு செயல்பாடும் புதிய தலைமுறையின் எழுச்சிக்கான அடித்தளமாக மாறட்டும். 🚩 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #AnnamalaiMovement #Namakkal #BhoopathiBaskar #YouthLeadership #LeadershipThroughService #TamilNadu #Annamalai4TamilNadu
18
51
465
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗚𝗥𝗔𝗦𝗦𝗥𝗢𝗢𝗧𝗦 𝗧𝗢 𝗚𝗥𝗘𝗔𝗧𝗡𝗘𝗦𝗦 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற We The Leaders Foundation ஆதரவு தன்னார்வலர்களின் முதல் ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 👍🏻 மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து சமூக மாற்றத்திற்கும், தலைமைத்துவ வளர்ச்சிக்கும் தேவையான அடுத்த கட்ட செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். We The Leaders என்பது வெறும் இயக்கம் அல்ல; பொது வாழ்க்கையில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட மக்களை தலைவர்களாக உருவாக்கும் மக்கள் இயக்கம். திருச்சி மாவட்டத்தில் இந்த தொடக்க ஆலோசனை கூட்டம், வலுவான களப்பணிக்கும் மக்கள் பங்களிப்புக்கும் புதிய உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. For K. Annamalai We The Leaders Foundation இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #annamalai4tamilnadu #trichy #kannamalai #AnnamalaiMovement #Leadership #VolunteerMovement #GrassrootsLeadership #TamilNadu #MaatruvomMaatruvom
15
42
464
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗕𝗘 𝗣𝗔𝗥𝗧 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗡𝗚𝗘, 𝗡𝗢𝗧 𝗝𝗨𝗦𝗧 𝗔 𝗦𝗣𝗘𝗖𝗧𝗔𝗧𝗢𝗥 👫👬👭 இன்று தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்குப்பிறகு சிலபலரது பதிவுகள் கண்டேன்... சிலர் கேட்கிறார்கள்... 20 லட்சத்துக்கே முக்குது... 50 லட்சம் எங்கிருந்து வரப்போகுது... என... அவர்களிடம் ஒரு கேள்வி... ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை பார்த்துவிட்டு... இது எப்போ வீடாகும் நாளைக்கே ஆயிருமா என்று கேட்பீர்களா... ஒரு கர்ப்பிணித் தாயிடம்... இன்னும் குழந்தை பிறக்கலையே... என்று தினமும் கணக்கு கேட்பீர்களா... ஒரு விவசாயி விதை போட்ட மறுநாளே... எங்கே அறுவடை... என்று கேட்டால் அது அறிவா... வளர்ச்சி என்பது சுவிட்ச் போட்டவுடன் எரியும் பல்ப் அல்ல... மெல்ல மெல்ல உருவாகும் சக்தி... We The Leaders என்பது வெறும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் அல்ல... பல ஆண்டுகளாக... "அரசியல் நம்மால முடியாது..." என்று ஒதுங்கி நின்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களை... "ஏன் முடியாது?" என்று கேட்க வைத்திருக்கும் மனநிலை மாற்றம்... 20 லட்சம் என்பது ஒரு எண் மட்டுமே... ஆனால் அந்த 20 லட்சம் பேரின் பின்னால் இருக்கும் கனவுகள்... கோபங்கள்... மாற்றத்திற்கான தாகம்... நேர்மையான அரசியலுக்கான எதிர்பார்ப்பு... அதற்குத்தான் மதிப்பு அதிகம்... நேற்று... "அண்ணாமலை அரசியலில் நிலைக்க மாட்டார்..." என்றார்கள்... பிறகு... "தமிழகம் முழுக்க அறியப்பட மாட்டார்..." என்றார்கள்... அதன்பிறகு... "தனியாக தாக்கத்தை உருவாக்க முடியாது..." என்றார்கள்... இன்று... "50 லட்சம் வராது..." என்கிறார்கள்... மாறுவது வார்த்தைகள் மட்டுமே... தவறாகிப்போவது கணிப்புகள்தான்... ஒரு ரயில் புறப்படுவதற்கு முன் தளத்தில் நிற்பவர்கள் பலர்... ஆனால் அது வேகம் எடுக்க ஆரம்பித்ததும்... அதே மக்கள் ஓடிவந்து ஏற முயற்சிப்பார்கள்... அதனால்... 50 லட்சம் வருமா என்று கவலைப்படாதீர்கள்... தமிழகத்தின் அடுத்த அரசியல் அத்தியாயத்தை எழுதப்போகும் அந்த 50 லட்சத்தில் நாம் இருக்கிறோமா என்பதைத்தான் சிந்தியுங்கள்... ஏனெனில்... வரலாற்றை விமர்சகர்கள் எழுதுவதில்லை... அதை உருவாக்குபவர்கள்தான் எழுதுகிறார்கள்... பார்த்துக்கொண்டிருப்பவர்களின் கூட்டத்தில் இருப்பதா... படைத்துக்கொண்டிருப்பவர்களின் இயக்கத்தில் இருப்பதா... அதுதான் இன்று ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டிய கேள்வி... மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் முன்னெடுக்கும் We The Leaders இயக்கம், பார்வையாளர்களை பங்கேற்பாளர்களாகவும், ஆதரவாளர்களை தலைவர்களாகவும் மாற்றும் மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. 👍🏻 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #Annamalai #AnnamalaiMovement #Leadership #YouthLeadership #GrassrootsMovement #TamilNadu #MaatruvomMaatruvom #PoliticalChange #PeoplePower #KAnnamalai
4
23
65
1,828
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗚𝗥𝗢𝗪𝗜𝗡𝗚 𝗔 𝗠𝗢𝗩𝗘𝗠𝗘𝗡𝗧, 𝗖𝗥𝗘𝗔𝗧𝗜𝗡𝗚 𝗟𝗘𝗔𝗗𝗘𝗥𝗦 👭👬👫 தலைவர் K. Annamalai அவர்களின் விருப்பத்திற்கிணங்க, குண்டடத்தில் We The Leaders Foundation உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தியது போலவே நேற்றைய தினம் கொடுவாயிலும் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இந்நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த Esha Cbe, S Sathiya Moorthi, Coir Mahesh Coir Mahesh, Guru Nandha, Suresh Suresh மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 👍🏻 மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்களுக்கான மக்களின் வரவேற்பும் ஆதரவும் மிகுந்த மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது. சேவையின் மூலம் தலைவர்களை உருவாக்கும் We The Leaders இயக்கத்தை கிராமம் தோறும், நகரம் தோறும் கொண்டு செல்லும் நமது களப்பணி தொடர்ந்து வலுப்பெறும். தலைவருக்கான நமது களப்பணி தொடரும்!!! #மாறுவோம்_மாற்றுவோம் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #Annamalai #AnnamalaiMovement #GrassrootsLeadership #LeadershipThroughService #TamilNadu #KAnnamalai #VolunteerMovement #PeopleFirst #YouthLeadership #wetheleaders
7
19
194
MODIFORCE_TIRI
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢 𝗔𝗡𝗡𝗔𝗠𝗔𝗟𝗔𝗜'𝗦 𝗜𝗠𝗣𝗔𝗖𝗧 𝗖𝗔𝗡𝗡𝗢𝗧 𝗕𝗘 𝗜𝗚𝗡𝗢𝗥𝗘𝗗 ஜூ.வி கவர் ஸ்டோரியில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, "அண்ணாமலை பற்றி யாரும் பேசக் கூடாது" என்று அமித் ஷா கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. அந்த தகவலின்படி, 🔸 "அண்ணாமலைக்கு எதிராக பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" என்று முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 🔸 "இந்த இயக்கத்திலிருந்து அண்ணாமலை வெளியேறியிருக்கிறார். அதனால் எந்த பாதிப்பும் உருவாகிவிடாது. தனிமனிதனைவிட அமைப்பு பெரியது, தேசம் பெரியது" என்ற கருத்தும் இடம்பெற்றுள்ளது. 🔸 கல்யாண் சிங், உமாபாரதி போன்ற தலைவர்கள் வெளியேறியபோதும் "பா.ஜ.க முடிந்து போய்விட்டது" என்று கூறியவர்கள் இருந்ததாகவும், ஆனால் அவர்களின் அரசியல் எதிர்காலம்தான் பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 🔸 "அண்ணாமலை தனக்கென ஓர் அடையாளத்துக்காகத் தனியே இயக்கம் கட்டமைக்கிறார். அவர் வழியில் அவர் செல்லட்டும். அவரைப் பற்றி யாரும் எதுவும் பேசக் கூடாது" என்ற நிலைப்பாடும் அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 🔸 "மாநிலத் தலைவரே அமைதியாக இருக்கும்போது, இங்கிருந்து போனவருக்கு பா.ஜ.கவிலிருந்து எந்தவிதத்திலும் வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது என்று மீடியாக்களிடம் பேசுவதற்கு நீங்கள் யார்?" என்ற கேள்வியும் எழுப்பப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. மக்கள் தலைவர் எங்கள் சிங்கம் 🦁 அண்ணாமலை அவர்கள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தப்படுவதும், அவரைச் சுற்றியே அரசியல் விவாதங்கள் நகர்வதும் அவரது அரசியல் தாக்கத்தையும் மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது. 👍🏻 இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள். 💢 𝗝𝗢𝗜𝗡 𝗟𝗜𝗡𝗞 👇🏻 Follow: x.com/WTLFoundation Join (Referral Code: WTL-26-145656): wetheleader.org/?ref=WTL-26-… #WeTheLeaders #Annamalai #AnnamalaiMovement #TamilNaduPolitics #KAnnamalai #PoliticalLeadership #TamilNadu #BJPTamilNadu
3
21
456