Filter
Exclude
Time range
-
Near
Ram Kumar S retweeted
Nation1199
#WeTheLeaders சார்பாக, பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். @annamalai_k
4
35
179
1,561
Rangooshkie_WTL 🛸 retweeted
NaveenKumarP_
TNBJP "No Impact" claim vs Reality 😀 #Annamalai #wetheleaders
5
18
590
VITAL CAST VINOTH(WTL) retweeted
baba_rajkumar
#WeTheLeaders நியூஜெர்சியில் நடைபெற்ற சந்திப்பு இனிதே நிறைவுற்றது. @annamalai_k அவர்களின் மிகத்தெளிவான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. விழா முடிந்ததும், 2 மணி நேரத்திற்கு மேல் நின்று ஒவ்வொருவருடன் புகைப்படம் எடுத்து, அவர்கள் சொன்ன கருத்துகளையும் உள்வாங்கி, முகம் சுளிக்காமல், அதற்கு பதில் அளித்தவிதம் அருமை 👌🏻👌🏻 வாழ்த்துகள் 🎉🎉 நன்றி @kristanjore (one of the core member) &தல @santosh1_off Great work 🎉🎉
2
76
383
5,522
vighasree
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும். போதை இல்லா தமிழகம் பிறக்கட்டும். மாறுவோம் மாற்றுவோம். @WTLFoundation @wetheleaders @annamalai_k
1
Varman retweeted
PETTAIPRAVEENP
தலைவர் BGM உடன் @annamalai_k mass entry 🥰🥰 #WeTheLeaders
52
242
3,026
PERUMAL PILLAI N retweeted
Renuka9907
📌𝙒𝙚𝙏𝙝𝙚𝙇𝙚𝙖𝙙𝙚𝙧𝙨 @annamalai_k Just came across these comments in a YouTube channel. Looks like senior citizens are happy supporting Annamalai because they have seen many elections & political parties But want a change. " CHANGE OPTION STILL EXISTS " #Annamalai #WeTheLeaders #மாறுவோம் #மாற்றுவோம்
4
14
433
🦚Thayalan J 🦚 retweeted
baba_rajkumar
100 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் We The Leaders பங்குபெறும் - @annamalai_k #WeTheLeaders
2
54
282
7,891
Ram Kumar S retweeted
Vino76K
மாறுவோம்! மாற்றுவோம்!! Join: wetheleader.org/?ref=WTL-26-… #Annamalai #wetheleaders youtu.be/na37UuabslM?si=jnXn…
1
1
34
Gowthamaraja_E
இன்று மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஒரே ஒரு செய்தியை எடுத்துச் சென்றோம். “போதைக்கு இல்லை என்று சொல்வோம்!” போதைப்பொருள் ஒருவரின் வாழ்க்கையை மட்டும் அல்ல, குடும்பம், சமூகம், இளைஞர்களின் எதிர்காலம் என அனைத்தையும் பாதிக்கிறது. @WTLFoundation இயக்கத்தின் மூலம் திரு. @annamalai_k அவர்கள் வலியுறுத்துவது போல, போதைக்கு எதிரான போராட்டம் அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் ஆகும். விழிப்புணர்வு அதிகரித்தால் தேவை குறையும்; தேவை குறைந்தால் விநியோகமும் குறையும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், சென்றடையும் ஒவ்வொரு மனிதரும், போதை இல்லா தமிழ்நாடு நோக்கிய ஒரு முன்னேற்றம். #DrugFreeTamilNadu #WeTheLeaders #SayNoToDrugs #Annamalai #TamilNadu #YouthForChange
4
Gowthamaraja_E
Today we reached out to students, families, and the local community with one simple message: Say NO to Drugs. Drugs don’t just destroy one person’s life. They affect families, communities, and the future of our society. As Thiru @annamalai_k says through the @WTLFoundation movement, the fight against drugs is not just the government’s responsibility. It starts with us. When awareness grows, demand comes down. When demand comes down, supply follows. Every conversation matters. Every person we reach is one more step towards a drug-free Tamil Nadu. Together, let’s build a stronger, healthier future. Say NO to Drugs. Say YES to Life. #DrugFreeTamilNadu #WeTheLeaders #SayNoToDrugs #Annamalai #TamilNadu #YouthForChange
24
madhimugam_tv
ஒரு வருடம் கால அவகாசம் கொடுப்போம்... தவெக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை! #TVKGovt #Annamalai #WeTheLeaders #TVK #WTL #MadhimugamTV
26
Vignesh Waran retweeted
Kumari_Jeyan
நாங்கள் #Annamalai யின் ஆதரவாளர்களான #WeTheLeaders மக்களோடு தொடர்பில் உள்ளோம் அண்ணே @NainarBJP. உங்க தலைமையிலான கட்சியில் இருந்து யாரும் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறவில்லை என்றால் மகிழ்ச்சியே. ❤️
2
65
386
9,506