Filter
Exclude
Time range
-
Near
விவசாயி 🌾 retweeted
TNTVNewsTamil
புதிய இணைய இதழ் தொடங்கப்பட்டது | தவறாமல் வாசியுங்கள் தமிழ் ஊடகம் டாட் காம் tamiloodagam dot com #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #VishwaaViswanaath
14
23
460
TNTVNewsTamil
மு. க. முத்துவுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன தொடர்பு ? சீமான் செய்த வரலாற்றுப் பிழை #seeman #tamildesiyam #tamiloodagam #valarmeyyarivaan
15
8
19
1,097
TNTVNewsTamil
திராவிட முகமூடிகளைத் தமிழர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ? மறந்து விடலாமா இதையெல்லாம் ?! #Dravidianstock #DravidianMask #tamiloodagam
9
17
364
TNTVNewsTamil
மாண்பின் உச்சம் ! திமுக நிர்வாகி வீட்டுத் திருமண நிகழ்வில் பங்கேற்ற சீமானும் உதயநிதியும் கட்சி வேறுபாடு, அரசியல் வேறுபாடு, திராவிட - தமிழ்த் தேசிய வேறுபாடு கடந்து அண்ணன் தம்பி உறவாய்ப் பேசிக்கொண்ட போது எடுத்த படங்கள். #seeman #udhayanidhistalin #tamiloodagam
2
3
8
509
TNTVNewsTamil
"தவெக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அல்லாத ஜான்ஆரோக்கியசாமியும் விஷ்ணு ரெட்டியும்" --ஆளுநரிடம் புகார் கொடுத்தார் நயினார் நாகேந்திரன் #cabinet #nayinarnagendiran ========================== தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam dot com மின்னஞ்சல் : editor dot tamiloodagam at gmail dot com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ==========================
2
6
268
TNTVNewsTamil
கரும்பு*லிகளின் நினைவு நாளான ஜூலை 5 ம் தேதிக்கு முந்தைய நாள் இரவு நிகழ்ச்சியின் தேதியை இளையராஜா மாற்றாவிட்டால் போராட்டம் உறுதி பிரான்ஸ் நாட்டுத் தமிழர் அமைப்பினர் மீண்டும் எச்சரிக்கை. இளையராஜாவே திரும்பிப் போ எனும் பதாகைகள் இப்போதே வைப்பு #ilayaraaja #FranceConcert #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan
15
24
477
TNTVNewsTamil
விஜயை 45 நிமிடங்கள் சந்தித்த வைகோ, விடுதலை சிறுத்தைகள் குறித்து வெளியிட்ட கருத்துகள் மற்றும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய முடிவு தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகளை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெகவில் இணையப் போகிறாரா வைகோ ?! விரிவான தகவலுக்கு இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : tamiloodagam.com/vaiko-vijay… ================================= தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ================================= #vaiko #tvk #vck #tamiloodagam #தமிழ்ஊடகம்
4
12
432
TNTVNewsTamil
#EXCLUSIVE #BREAKING_NEWS #JUST_IN கரும்பு*லிகள் நினைவு நாள் - தமிழர்களின் கோரிக்கை "பாரிஸ்" நிகழ்வின் தேதியை மாற்றினார் இசைஞானி ! ஜூலை 4 க்குப் பதிலாக ஜூலை 12 ம் தேதி நடைபெறுகிறது !! இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் பொன்விழாத் தொடர் நிகழ்வுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இசைஞானியின் தொடர் இசைச் சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்வாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஜூலை 4 ம் தேதி சனிக்கிழமையன்று இசை நேரடி நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அதே போல ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செப்டம்பர் 26 ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜூலை 5 ம் தேதி தொடங்கி ஒருவாரம் கரும்பு*லிகள் நினைவு வாரம் அனுசரிக்கப்படுவதாலும், 4 ம் தேதி நிகழ்ச்சி நடைபெற்றால் அடுத்த நாள் ஐந்தாம் தேதி இளையராஜா செய்திகள்தான் பத்திரிகை, ஊடகங்களிலும் மக்கள் மனதிலும் இடம்பெறும், கரும்பு*லிகளின் தியாக வரலாறு மறைக்கப்படும், மறக்கடிக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கவலைப்பட்டனர் பிரான்ஸ்வாழ் தமிழர்கள். இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக மனித உரிமை சங்கத் தலைவர் லோகநாதன் மருதையா (கஜன்) அறிக்கைக் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தச் செய்தியை தமிழ் ஊடகம் வெளியிட்டிருந்தது. அது இசைஞானியின் பார்வைக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. இத்தகைய நிலையில் இசைஞானியின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுப்பயணப் பட்டியலில் பாரிஸ் நகர நிகழ்வு ஜூலை 12 ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள திலீபன் நினைவு நாளான செப்டம்பர் 26 ம் தேதியையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ========================== தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ========================== #Ilayarajaa #musicworldtour2026 #tamiloodagam
1
6
12
286
TNTVNewsTamil
ஆமை பற்றி எதுவும் தெரியாமல் உருட்டும் அருச்சுனா இராமநாதன் போன்றவர்களுக்கு ஈ*ழத்து மீனவர்கள் பதிலடி 👌💪👍 ============================ தனித்துவமான, தரமான செய்திகள், தகவலுக்கு - TNTV தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ============================= #tortoises #turtles #tamiloodagam #TNTVTamilOodagam @Seeman4TN @_ITWingNTK @NTKLiveNews
94
251
7,777
TNTVNewsTamil
ஒரிசா மாநிலத்துக்கு வரும் தமிழர்களின் நலன் காக்கும் புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம் 👌💪👍 ================================= தனித்துவமான, தரமான செய்திகள், தகவலுக்கு - TNTV தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் இணைய வலைதளம் : tamiloodagam.com மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ================================= #orissabalu #orissa #duraisamy #BhubaneswarTamilSangam #tamiloodagam
18
30
389