இன்று 06.07.2026 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 ஆண்டு காலமாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை தானி பாசறை சார்பில் மனு அளிக்கப்பட்டது.
1
30
58
741




















