Joined August 2010
5,932 Photos and videos
தமிழர் தொன்ம வரலாற்றில் புதியதொரு மாபெரும் முன்னேற்றம் தென்காசி கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்த சிந்து வெளிப் பொருட்கள் தமிழர் நாகரிக வரலாற்றில் திருப்புமுனை ! விரிவான தகவலுக்கு இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் :tamiloodagam.com/karivalamva…
8
15
238
கட்சியை அழிக்கத் துடித்தவர்களிடம் கொஞ்சிக் குலாவுவதுதான் மாண்பா ?! திசை மாறியதா நாம் தமிழர் கட்சி ?! #seeman #tamiloodagamdotcom #தமிழ்ஊடகம்
5
5
5
371
வெனிசுலா வரலாற்றின் மிகக் கொடிய நிலநடுக்கம் ! 3,400-க்கும் மேற்பட்டோர் பலி வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தால் 3,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள், சர்வதேச உதவிகள், பொருளாதார பாதிப்புகள் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து தமிழ் ஊடகத்தின் சிறப்புத் தொகுப்பை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/venezuela-e…
4
3
149
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் -- திருக்குறள் #tamiloodagamdotcom #தமிழ்ஊடகம்
7
7
256
மு. க. முத்துவுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன தொடர்பு ? சீமான் செய்த வரலாற்றுப் பிழை #seeman #tamildesiyam #tamiloodagam #valarmeyyarivaan
15
8
19
1,096
திராவிட முகமூடிகளைத் தமிழர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ? மறந்து விடலாமா இதையெல்லாம் ?! #Dravidianstock #DravidianMask #tamiloodagam
9
17
364
புதிய இணைய இதழ் தொடங்கப்பட்டது | தவறாமல் வாசியுங்கள் தமிழ் ஊடகம் டாட் காம் tamiloodagam dot com #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #VishwaaViswanaath
14
23
460
போருக்குப் பிந்தைய நிலை : இந்தியா கற்றுக்கொண்ட பாடம் ரஷ்யாவும், அமெரிக்காவும் விற்றுக் குவித்த கொழுத்த இலாபம் ! இஸ்ரேல்–ஈரான் மோதலுக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை, உலக எண்ணெய் விநியோகம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வளைகுடா நாடுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான பகுப்பாய்வு. முழுக்கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் : tamiloodagam.com/iran-israel…
1
182
இலங்கையின் மிகப்பெரிய புதைகுழி செம்மணி அடுத்தடுத்து வெளிவரும் இனவ*ழிப்பு சாட்சியங்கள் இலங்கையில் இவ்வாரம் #LankaFiles #TNTVTamilOodagam காணொலி இணைப்பு : youtu.be/UHOleCaosjo
19
25
441
மாண்பின் உச்சம் ! திமுக நிர்வாகி வீட்டுத் திருமண நிகழ்வில் பங்கேற்ற சீமானும் உதயநிதியும் கட்சி வேறுபாடு, அரசியல் வேறுபாடு, திராவிட - தமிழ்த் தேசிய வேறுபாடு கடந்து அண்ணன் தம்பி உறவாய்ப் பேசிக்கொண்ட போது எடுத்த படங்கள். #seeman #udhayanidhistalin #tamiloodagam
2
3
8
509
உலக அளவில் செய்திச் சேவை ஊடகங்கள் பெரும்பாலும் பார்வையாளர்கள், வாசகர்களின் பங்களிப்பில்தான் செயல்படுகின்றன. தமிழ், தமிழர், தமிழ்த் தேசியம் சார்ந்து செயலாற்றும் தமிழியல் நடுவம் மற்றும் தமிழ் ஊடகம் குழுமம் ஆகியவற்றின் பணிகளுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கி ஆதரவு கொடுங்கள் தங்களின் பங்களிப்பை இந்த இணைப்பின் முலமாக அளிக்கலாம். razorpay.me/@tamiloodagam தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
4
7
226
வேலுநாச்சியாருக்குக் குயிலி | வேலுபிள்ளையின் மகனுக்கு மில்லர் ! --மெய் சிலிர்க்க வைக்கும் தமிழர் வரலாற்று நாயகர்கள் வேலுநாச்சியார், குயிலி, மில்லர், கரும்படை, இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம், பவுத்த மதமும், சிங்கள மொழியும் வந்த வரலாறு மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்து விரிவான சிறப்புக் கட்டுரை. முழுக்கட்டுரையயும் வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/velu-nachiy…
8
16
419
இன்றைய இந்தியாவில் தனித் தமிழ்நாடு கோரிக்கை தேசவிரோதம் அல்ல ; மன நலப் பிரச்சனை - சென்னை உயர்நீதிமன்றம் ! தனித் தமிழ்நாடு கோரிக்கையை இன்றைய இந்தியாவில் தேசவிரோதமாகக் கருத முடியாது; அதனை முன்வைப்பவர்கள் மனநலப் பிரச்சனையுடன் இருப்பவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : tamiloodagam.com/separate-ta…
2
11
25
479
போரில் வென்றது யார்? இழந்தது யார்? ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா கணக்கு ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா மோதலில் யார் வென்றார்கள் ? யார் இழந்தார்கள் ? ராணுவம், பொருளாதாரம், அரசியல் மற்றும் உலக சக்தி சமநிலை குறித்து தமிழ் ஊடகத்தின் விரிவான பகுப்பாய்வு. கட்டுரையை விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் : tamiloodagam.com/iran-israel…
1
162
"தவெக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அல்லாத ஜான்ஆரோக்கியசாமியும் விஷ்ணு ரெட்டியும்" --ஆளுநரிடம் புகார் கொடுத்தார் நயினார் நாகேந்திரன் #cabinet #nayinarnagendiran ========================== தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள் இணைய வலைதளம் : tamiloodagam dot com மின்னஞ்சல் : editor dot tamiloodagam at gmail dot com தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம். ==========================
2
6
268
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலும் மின்தடை - "வந்துருச்சு போயிருச்சு" நிலை ! சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடையால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மு.க. ஸ்டாலின் லண்டன் பயணத்திற்காக விமான நிலையத்தில் இருந்தபோதே இந்த சம்பவம் நிகழ்ந்தது. விரிவான தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/chennai-air…
7
12
331
சென்னை நிருபர்கள் சங்கத் தேர்தல் வழக்கு ; மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னணி | தீர்ப்பு விவரம் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு - சென்னை நிருபர்கள் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழு விவரங்கள் அறிய இந்த இணைப்பை அழுத்தி வாசியுங்கள் : tamiloodagam.com/chennai-rep…
2
6
294
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா சீமான் ? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா நாம் தமிழர் கட்சி ?! சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்தும், தேவையான இடங்களில் விமர்சித்தும் வந்த தனது பத்திரிகைப் பயணத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்தின் சிறப்புக் கட்டுரை. முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-naam…
1
47
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா சீமான் ? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா நாம் தமிழர் கட்சி ?! சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்தும், தேவையான இடங்களில் விமர்சித்தும் வந்த தனது பத்திரிகைப் பயணத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்தின் சிறப்புக் கட்டுரை. முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-naam…
33