Filter
Exclude
Time range
-
Near
aanthaireporter
🦉கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரைகுறை அறிவுஜீவிகளின் ஆலோசனையைக் கேட்டு அவசரகதியில் தவெக அரசு எடுத்த தவறான முடிவால்தான் இன்று ஒரு விவசாயியின் உயிர் பறிபோயுள்ளது என்று சாடியுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் இந்த போராட்டத்தை "சிலரின் தூண்டுதல்" என்று குறிப்பிட்டதை விமர்சித்துள்ள அவர், எதிர்க்கட்சிகளை எதிரிகளாகப் பார்க்காமல் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தேர்தலுக்கு முன்பாகக் கொடுத்த வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். #AanthaiReporter #TTVDhinakaran #JosephVijay #TVKGovernment #FarmersProtest #TamilNaduPolitics #ஆந்தைரிப்போர்ட்டர் #டிடிவிதினகரன் #ஜோசப்விஜய் #தவெகஅரசு #விவசாயிகள்போராட்டம் #தமிழகஅரசியல்
4
SamratNewsTv
तमिलनाडु की राजनीति में नया भूचाल!#TamilNadu #TamilNaduPolitics #Politics #PoliticalNews #SouthIndia #IndiaPolitics #BreakingNews #HindiNews #NewsUpdate #LatestNews #CurrentAffairs
1
Im_Karthik84
கருூர் குடும்பங்களை சந்திக்க செல்லும் பயணத்தை தடுக்க திமுக முயற்சி செய்வது, மனிதாபிமானத்தை விட அரசியலை முன்னிறுத்துவதையே காட்டுகிறது. மக்கள் இதை மறக்க மாட்டார்கள்! #CMVijay #TVK #Karur #DMK #TamilNaduPolitics #SupportCMVijay
2
Im_Karthik84
மைதானத்தில் இறங்கி மக்களை சந்திக்கும் விஜயை பார்த்து பொறாமைப்பட்டு, நீதிமன்ற மனுக்கள் மூலம் தடுக்க பார்ப்பது திமுகவின் பலவீனத்தையே காட்டுகிறது. இது தொடர்ந்தால் திமுக ஒரு "லெட்டர் பேட் கட்சி" ஆவது உறுதி! #TVK #CMVijay #DMK #Karur #LetterPadParty #TamilNaduPolitics
2
Im_Karthik84
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல செல்லும் ஒரு முதலமைச்சரை தடுப்பதற்கு பதிலாக, திமுக அவர்களுடன் இணைந்து நின்றிருக்க வேண்டும். கருூர் பயணத்தை தடுக்க பார்ப்பது, திமுகவை மக்களிடமிருந்து மேலும் தூரமாக்கும்! #CMVijay #TVK #DMK #KarurVisit #TamilNaduPolitics #Letterpad
3
Im_Karthik84
கருூரில் உயிரிழந்த 41 குடும்பங்களை சந்திக்க செல்லும் முதலமைச்சர் விஜயை தடுக்க உச்சநீதிமன்றம் வரை சென்ற திமுக, இனி மைதான அரசியலை விட்டுவிட்டு வெறும் "லெட்டர் பேட்" கட்சியாகவே மாறிவிடும்! #CMVijay #TVK #Karur #DMK #LetterPadParty #TamilNaduPolitics
5
Im_Karthik84
கருூர் மக்கள் விஜயை பார்க்க காத்திருக்கிறார்கள். குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வரும் ஒரு முதலமைச்சரை தடுப்பது எந்த நியாயம்? #SupportCMVijay #TVK #CMVijay #Karur #DMK #TamilNaduPolitics
6
Im_Karthik84
நீதிமன்ற வழக்கும், இரங்கல் பயணமும் தனித்தனி விஷயங்கள். இதை குழப்பி, விஜயை கருூர் செல்ல விடாமல் தடுக்க முயல்வது திமுகவின் பயத்தையே காட்டுகிறது. #CMVijay #TVK #DMK #Karur #TamilNaduPolitics
8
michealsathiya
மனித மனம் எப்போதும் உண்மையை விட மாயையின் கவர்ச்சிக்குத்தான் எளிதில் அடிமையாகிறது. கொள்கை என்ற ஆழமான தத்துவத்தை தேடாமல், வெறும் உருவ வழிபாட்டிலும் வெளிப்புறப் பொலிவிலும் மயங்கிக் கிடக்கும் இந்த நிலை அறியாமையின் உச்சம்! 👁️✨ ​#TvkvijayHQ #TVKVijay‌Fails #TamilnaduPolitics #PhilosophyOfLife #BlindFaith #LUST #CinemaPolitics
1
7
MediaAram73324
#NewsUpdate : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay #AramMedia #TNGovt #cmvijay #TVKVijay #UdhayanidhiStalin #tamilnadupolitics
3
michealsathiya
மேடையில் தலைவர் என்ன பேசுறாரு, என்ன கொள்கை சொல்றாருன்னு எதையும் சிந்திச்சுப் பார்க்காம... வெறும் சினிமா கவர்ச்சியையும், அவரது தோற்றத்தையும் பார்த்து TVK தொண்டர்கள் இப்படித்தான் சொக்கிப் போய், மதிமயங்கி நிக்கிறாங்க! 🤦‍♂️❌ ​பகுத்தறிவு, தொலைநோக்கு பார்வை இல்லாத வெறும் சினிமா மோக அரசியல் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் தராது. 🚨🚨🚨 எப்போதான் இந்த முட்டாள்தனமான கண்மூடித்தனமான ரசிகர் மன்ற அரசியல் மாறுமோ? 🙄🙄🙄 ​#TVK #TVKVijay‌Fails #TVKHQ #TamilnaduPolitics #CinemaPolitics #lust
1
1
23
NewspicksINDIA
விஜய்க்கான நேரம் இது. அவர் நினைத்தது நடக்கும் youtu.be/Xgu4-CuQcM4?si=Iovj… #Koteeswaran #CMVijay #Vijay #TVK #TVKNews VijayPolitics TamilPolitics TamilNews BreakingNews LatestTamilNews PoliticalInterview PoliticalDebate Election2026 TamilNaduPolitics Pudukottai TVKUpdates
9
kumudamNews24x7
முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடை கேட்கும் திமுக: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை #DMK | #CMVijay | #SupremeCourt | #KarurIncident | #TamilNaduPolitics | #CourtCase | #KumudamNews | #KumudamNews | #Kumudamnews24x7 | kumudamnews.com For more: youtube.com/watch?v=ZwcRhoIq…
62
kumudamNews24x7
"வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!" - முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து உடுமலை ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சிப் பதிவு #UdumalaiRadhakrishnan | #CMVijay | #TVK | #TamilNaduPolitics | #ThalapathyVijay | #KumudamNews | #Kumudamnews24x7 | kumudamnews.com For more: youtube.com/watch?v=ZwcRhoIq…
1
1
87
kumudamNews24x7
அரசுப் பள்ளிகள் மீது அக்கறை காட்டத்தவறுவது ஏன்?-சீமான் கேள்வி #Seeman | #NTK | #Rajmohan | #SchoolEducationDepartment | #GovtSchools | #TamilNaduPolitics | #KumudamNews | #Kumudamnews24x7 | kumudamnews.com For more: youtube.com/watch?v=ZwcRhoIq…
64
ArasuParvaiNews
அதிமுகவில் அடுத்தடுத்த திருப்பம்! கட்சி மாறிய முன்னாள் அமைச்சர்களுக்குப் புதிய சிக்கல். ஊழல் ஆவணங்களை அஸ்திரமாகப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி! 📁⚖️ #EPS #ADMK #TamilNaduPolitics #PoliticalStrategy #CorruptionCharges #TVK #DMK #TNPolitics
11
maalaimalar
மக்களை பார்த்ததும் திடீரென காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் விஜய் #CMVijay #TamilNadu #Secretariat #PublicGrievance #PeopleFirst #Governance #TamilNaduPolitics #BreakingNews #Maalaimalar
1
492
SATISH122104
"50 கோடி இல்ல, 500 கோடி கொடுத்தாலும் வேணாம்! எங்களுக்கு துரோகம் பண்ணத் தெரியாது!" அவங்க பக்கம் வரலனா அழிச்சிடுவோம்னு மிரட்டுறாங்க. அடிமட்டத்துல இருந்து ஒரு எம்.எல்.ஏ அதிகாரத்துக்கு வந்தா இப்படித்தான் திமுக - அதிமுக மிரட்டுவாங்களா? தன்னிடம் குதிரை பேரம் பேசிய அதிரடி ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ விஜி சரவணன்! #Srivaikuntam #TVK #VijiSaravanan #TamilNaduPolitics #Vijay
17