News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.

Joined July 2021
294,064 Photos and videos
Join the Team Behind Tamil Nadu's Next Global English News Channel.. Eligible candidates can apply! Job Vacancy | News Channel Hiring | #NewsEnglish #NewsTamil24x7
2
3
3
8,355
சபாஷ் My DMK Comrades.. ‘குதிரை பேரம்னு சொல்ற திமுக... நீங்க பண்ணது பெருச்சாளி பேரமா?’ வைகோ #VaikoSpeech #DMK #TVK #NewsTamil24x7
64
News Update || சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது Chennai | EPS | 06 July 2026 #ADMK #Edappadipalanisaami
842
News Update || மரணத்தில் சந்தேகம் சிவகங்கை: திருப்புவனம் அருகே போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி விபத்தில் உயிரிழப்பு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள், மதுரை அரசு மருத்துவமனை முன்பு சடலத்தை வைத்து மறியல் போராட்டம் sivaganga | 06 July 2026 #sivaganga #Police
1,064
'கில்லி படத்தில் வருவது போல் பிளேடு மேல வச்ச நம்பிக்கைய!' ஸ்டிக்கர் மேல வச்ச நம்பிக்கைய திட்டத்தின் மீது வையுங்கள்... முன்னாள் MLA பரந்தாமன் விமர்சனம் MKStalin | CMVijay | TVK | Arivalayam #NewsTamil24x7 #TMAnbarasan #DMK
7
1,270
JUSTIN || டெண்டர் நீட்டிப்பு ஏன்? பார்களை மூடினால் கடைகளையும் மூடுவோம் என உரிமையாளர்கள் கூறுவதாக தகவல் சராசரியாக ஒரு கடைக்கு ரூ.15,000 அரசு வாடகையாக கொடுத்து வருகிறது தமிழகத்தில் சில கடைகளுக்கு மாத வாடகை ரூ.50,000 வரை வசூலிக்கப்படுகிறது கூடுதல் வாடகை தொகையை பார் உரிமையாளர்களே கொடுத்து வருவதாக தகவல் குறைந்த வாடகை கொண்ட கடைகளுக்கான தொகையை அரசு முழுமையாக வழங்கி வருவதாக தகவல் பெரும்பாலான கடைகளில் மின்சார கட்டணத்தையும் பார் உரிமையாளர்கள் அளிப்பதாக தகவல் Tasmac | Tender Deadline | 06 July 2026 #Tasmac #TenderDeadline
1
1
1,253
இடிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் கல்வெட்டு... அறிவாலயத்தில் இருந்து வந்த ஸ்தம்பிக்கும் எச்சரிக்கை MKStalin | CMVijay | TVK | Arivalayam #NewsTamil24x7 #TMAnbarasan #DMK
1
7
1,483
கொத்துக்கொத்தாய் காய்த்த பலாப்பழங்கள்... வாங்க ஆட்கள் இல்லாததால் அழுகும் அவலம்! தருமபுரி விவசாயிகள் வேதனை Vathalmalai | Jackfruit | Farmers | Agriculture | FarmerIssues #NewsTamil24x7 #Dharmapuri
1
974
இல்லை, இல்லை விஜய் சரியாக சட்டப்படி செய்கிறார்... தவெகவிற்கும் - மதிமுகவிற்கும் 'Close Relationship' உள்ளது - மதிமுக பொது செயலாளர் வைகோ Tiruppur | TVK | CMVijay #NewsTamil24x7 #Vaiko #MDMK
2
2
10
1,336
கரடி வேடமிட்டால்... ரூ. 1,00,000 சம்பளமாம்... Bear | StrangeJob | WeirdJob #NewsTamil24x7 #China #Zoo
1
1,150
திடீரென இடிந்து விழுந்த கிணற்றின் சுற்றுச்சுவர்..சிசிடிவியில் தெரிந்த அதிர்ச்சி காட்சி!! #Kottayam #WallCollapse #NewsTamil24x7
1
1,275
மும்பையில் வெள்ளத்தில் மிதக்கும் தண்டவாளம்..சீறிப்பாய்ந்த வந்தே பாரத்!! #VandeBharat #HeavyRain #NewsTamil24x7
1,318
News Update | Asus Vivo Book 15 Asus நிறுவனம், புதிய இன்டெல் கோர் 5 சீரிஸ் 3 Processor உடன் vivo Book 15 (2026) லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது; இதன் விலை ரூ.1,07,999 ஆக நிர்ணயம் Asus | Laptop | 06.07.2026 #asus #gadgets
1,375
"சாப்டுட்டு இருக்கோம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.." வாகன ஓட்டிகளை காக்க வைத்த யானைகள் ஈரோடு: தாளவாடி அருகே கும்டாபுரம் வனப்பகுதியில் குட்டியுடன் சாலையில் முகாமிட்டிருந்த யானையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. WildElephant | ElephantCrossing | Thalavadi #NewsTamil24x7 #Erode #Elephant
1
410
I, Nobody | நிசாம் பஷீர் இயக்கத்தில் பிருத்வி ராஜ் நடித்துள்ள ‘I, Nobody’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு படத்திற்கான முன்பதிவு நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது INobody | PrithviRaj | U/A | July 06 2026 #INobody | #PrithviRaj | #UA
2
1,398
News Update || ஹபீஸ் சயீத் பெயர் சேர்ப்பு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த என்ஐஏ எல்லை கடந்த பயங்கரவாத செயலுக்கான சதி திட்டத்தை ஒருங்கிணைத்ததாக லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் பெயர் சேர்ப்பு pahalgam | 06 July 2026 #hafizsaeed #pahalgam
1
1,095
பயிர்களை சேதம் செய்த ஒற்றை காட்டு யானை..போராடி விரட்டிய வனத்துறையினர்!! #WildElephant #ForestDepartment #NewsTamil24x7
3
1,488
BREAKING || டாஸ்மாக் பார் டெண்டர் நீட்டிப்பு டாஸ்மாக் பார் டெண்டர் நீட்டிப்பு தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை 6 வாரங்கள் வரை டெண்டர் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என தகவல் டாஸ்மாக் பார் டெண்டர் கால அவகாசம் கடந்த 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது TASMAC | 06 july 2026 #TNGovt #TASMAC
1
1
1,391
First Look Poster | விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்திற்கு 'சூப்பர் ஹீரோ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அறிவித்த படக்குழு Arjun Das | Super Hero | First Look Poster | 06 July 2026 #ArjunDas | #SuperHero | #FirstLookPoster
1
1,159