TVK இப்படி தான் என்பது ஊரறிந்த விஷயம்.
இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய விசிக, IUML, Congress, MDMK, கம்யூனிஸ்ட்ஸ்களை கேள்விகேட்காமல் கடந்து போவது இதை விட பெரிய அயோக்கியதனம்.
குறிப்பா விசிகவை காப்பாற்ற ஒரு கும்பலே இருக்கு. இதற்கு TVKவை ஆதரிச்சிட்டு பொயிடலாம்.
இல்லை, இல்லை விஜய் சரியாக சட்டப்படி செய்கிறார்... தவெகவிற்கும் - மதிமுகவிற்கும் 'Close Relationship' உள்ளது - மதிமுக பொது செயலாளர் வைகோ
Tiruppur | TVK | CMVijay
#NewsTamil24x7#Vaiko#MDMK
I think he is Okay or not well. The two person are not taken by DMK af election. B4 election it self signed and agreed by MDMK and DMm after that only the candidate was standing under DMK flag. It was agreed by Mr. Vaiko. If he want to defend his decision was wrong go to court
மதிமுக-வா? தவெகவா?
While MDMK Chief Vaiko was busy ripping into DMK over "bandicoot deals" at Coimbatore airport, a TVK cadre behind him pulled out a TVK flag & started wild-clapping the moment Vaiko vowed to shield CM Vijay's government! Perfect meme material. #TVK#Vaiko