எதிர்க்கட்சித் தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் TVK கட்சிக்கு மாறிட்டாரோன்னு ஒரு செகண்ட் அதிர்ச்சி ஆயிட்டேன்..
அடுத்த செகண்ட் அடிச்சாரு பாருங்க நெத்தியடி.... 🔥🔥🔥
குட்கா பாஸ்கர் தற்குறியாக தன்னை அறிவித்த பின்னர் விராலிமலை சென்று வணக்கம் வைத்த போது ஒருத்தர் கூட மதிக்கல 😂🤣🤣
இதுவே அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை காட்டுகிறது. இடைத்தேர்தலில் விரட்டி அடிங்க மக்களே 👍👍👍
மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று செயல்படுகிறார்!
ஒரே அசிங்கமா போச்சி குமாரு
இதுக்கு பேர் தான் மேடை ஏறி...... வாங்குறது😂👇
அமைச்சரை மயிராக கூட மதிக்காத மானமிகு எம்எல்ஏக்கள்😰
வரட்டுங்களா வந்த வேகத்தில் கிளம்பிய மின்சாரத் துறை மந்திரி நிர்மல் குமார் 🏃♂️😂
இந்த நடிகனுக்கு முட்டுக் கொடுக்க வாடகை வாய்க்கு பிறந்த வைகோ, திருமா, காதர் பாய், கம்யூனிஸ்டுகள் நன்றி மறந்து உயிர் கொடுத்த கட்சியை விட்டு ஜோசப் தர்பாரை நம்பி வந்திருக்கும் இவர்களுக்கு கர்மா சரியான பாடம் புகட்டும்...
தூய சக்தி........
எங்க இருந்துடா உங்களுக்கு இவ்வளவு சரக்கு வருது ?
த வெ க
தலைமை அலுவலகமா ?
மார்ட்டின் ஏஜென்சி மொத்தமா காண்ட்ராக்ட் எடுத்து வச்சிருக்கானுங்களா ?
லாட்டரி சீட்டை விட இது பெரிய லாபம் போலயே!!!!
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
கூட்டு பாலியல் பலாத்காரம் செஞ்சவனெல்லாம் MLA விளங்கும்டா நாடு....
ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தார்கள் தவெக பெண் நிர்வாகி வாக்கு மூலம்...
ஏன் தவெக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை...
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay பதில் சொல்லுங்க