#PersonalityDevelopment
#PDwithShango
#ShangoTamilThoughts
#ShangoHaasan
#GowrishankarPhilosophy
#தமிழ்சிந்தனை
#வாழ்க்கைபாடம்
#நல்லசெயல்கள்
#வாழ்க்கை
#தத்துவம்
#சிந்தனை
#கருத்து
#tamilmotivation
#tamilmotivational #tamilmotivationalquotes
தலைப்பு :-
அறமே தெளிவு
தத்துவம் :-
நல்லது செய்ய நினைக்கும்போதே மனம் தெளியத் தொடங்கும்.
அறிவைப் பெருக்கும் ஒவ்வொரு நல்ல செயலும் —
உள்ளத்தின் குழப்பத்தை விலக்கும்.
வழி தெளிவாகத் தெரியும்.
அறம் என்பது வெறும் கடமை அல்ல;
அது தெளிவின் வழி.
25

























