Filter
Exclude
Time range
-
Near
Deeparajkumar retweeted
kumarinewsoffic
தலைவா திரைப்படஇயக்குனர் ஏ.எல் விஜய் (தலைவா) அவர்கள் முதல்வர் விஜய் அவர்களை சந்தித்தார் ! #Kumarinews
3
6
188
kumarinewsoffic
DVD colony பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து, மேயர் (பொ) மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். #Kumarinews
1
8
429
kumarinewsoffic
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். #Kumarinews
1
1
8
360
kumarinewsoffic
குற்றாலத்தில் குளுகுளு சீசன் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம். மீண்டும் களைகட்டும் குற்றால சீசன்.. #Cuthralam | #Kumarinews
1
7
248
kumarinewsoffic
நேற்று இளம் பேரிடர் நண்பர் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் தொடங்கி வைத்தார். #Kumarinews
1
178
kumarinewsoffic
நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம். #Kumarinews
3
248
kumarinewsoffic
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. #Kumarinews
2
138
VIJAY ANNA 👑 FAN 🕊️ retweeted
kumarinewsoffic
ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம். #Kumarinews
2
3
178
kumarinewsoffic
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதில் கன்னியாகுமரி மக்கள் நலனிற்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித முடிவும் எடுக்காது. மாண்புமிகு அமைச்சர் பிரபு அவர்கள். #Kumarinews
அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதில் கன்னியாகுமரி மக்கள் நலனிற்கு எதிராக தமிழ்நாடு அரசு எவ்வித முடிவும் எடுக்காது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் பணி தொடர்பாக, கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுடனான தமிழக அரசு சார்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று (03.07.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் பங்கேற்றேன். இக்கூட்டத்தில், “மக்களின் நலனிற்கு எதிராகவோ அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலோ, இது சார்ந்து எவ்வித முடிவையும் உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல் தமிழ்நாடு அரசு எப்போதும் முடிவு எடுக்காது” என்று அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. நெ. மரிய வில்சன், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஸ்ரீநாத், இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, IAS மற்றும் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தாரகை கத்பட் ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர். TK. பிரபு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
1
2
8
261
kumarinewsoffic
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டில் காமராஜர் விருது பெறும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடுகிறார். #Kumarinews
2
157
kumarinewsoffic
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக மாநகராட்சி ஆணையர் @Ishwarya_Rn அறிவுறுத்தலின்படி மாநகரப் பகுதியில் அரசு அலுவலகங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. #Kumarinews
4
253
kumarinewsoffic
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. #Kumarinews
124
kumarinewsoffic
ஸ்காட் பள்ளி அருகில் இயங்கி வரும் தனியார் ஏஜென்சியில் நேற்று இரவு திருடர்கள் நுழைந்து 50 கிலோ காப்பர் திருடி சென்றதாக நிறுவனத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். #Kumarinews
1
6
343
kumarinewsoffic
நாகர்கோவில் மாநகராட்சி மூலமாக ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் செம்மாங்குளம் ஏரியை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை இன்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் @Ishwarya_Rn நேரில் சென்று பார்வையிட்டு நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்கள் . #Kumarinews
2
8
594
Karthikn Natesan retweeted
kumarinewsoffic
#Jananayagan July last Week Release Plan 🔜 Release & Censor Update Soon 🔜 #Kumarinews
1
4
359