Filter
Exclude
Time range
-
Near
k4kmk
@annamalai_k @strategy2026 @karthikgnath @KaruNagarajan
கட்டுப்பஞ்சாயத்து செய்யும் தவெக நான் சொல்றவங்களுக்கு தான் வேலை கொடுக்கணும். கத்தியுடன் வந்த. தவெக நிர்வாகி வயதான பெண்களை மிரட்டிய அடாவடி.. இதுதாண்டா பெண்களுக்கு பாதுகாப்பா @TVKVijayHQ @BussyAnand நிர்வாகி மீது நடவடிக்கை எடுப்பாரா @tnpoliceoffl
4
Varman retweeted
KaruNagarajan
#We The Leader... நிறுவனர் திரு.@annamalai_k அவர்களின் வழிகாட்டுதலின்படி தென்காசி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. SVK கார்டன் அரங்கம் நிரம்பி.. நாம் தலைவர்கள் வெளியிலும் நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் 32 பேர் தங்கள் கருத்துக்களை எழுச்சியோடு எடுத்து வைத்தார்கள்.. 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்... போதை விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. 2031ல் நமது ஆட்சி உறுதி என்று அனைவரும் பேசினர். கூட்டத்திற்கு டாக்டர் அன்புராஜ் தலைமை தாங்கினார். யோகா டவர் சேகர்,ராஜ குலசேகர பாண்டியன், ஆறுமுகம் முருகேசன், நாகராஜ் செங்கோட்டை சாமி, கந்தசாமி, மற்றும் முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் இளைஞர்கள் அதிக ஆர்வத்தோடு அதிகமான அளவில் பங்கேற்றனர்.
5
105
467
5,887
Naresh Kumar R retweeted
KaruNagarajan
அமெரிக்காவில் அளித்த பேட்டி...
1
16
60
586
Suresh Palanisamy WTL Warrior retweeted
KaruNagarajan
We The Leader ஆலோசனைக் கூட்டத்திற்காக இன்று காலை தென்காசி வந்து சேர்ந்தோம். ஹோட்டல் ஆனந்தா கிளாசிக்கில் தங்க வசதி செய்யப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த உடன் அங்கிருந்து மேலாளர் வணக்கம் சார், எங்கள் முதலாளி திரு வி. விவேகானந்தன் அவர்கள் இந்த புத்தகத்தை திரு.கே. அண்ணாமலை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். என்று கொடுத்தார். புத்தகம் "காந்தி: ஒரு வாழ்க்கை" புத்தகத்தின் அட்டையை திருப்பியவுடன்.. அதில் " பாசமிகு திரு கே. அண்ணாமலை ஜி அவர்களுக்கு, செங்கோட்டை- காந்தியவாதி விவேகானந்தன் அன்புடன் அளிக்கும் மகத்தான அன்பளிப்பு. #தங்கள் சுயநலமற்ற சேவையை மகாத்மா உயிரோடு இருந்தால் சிறப்பாக பாராட்டி இருப்பார். நன்றி, வணக்கம். என்று எழுதி கையொப்பம் இட்டிருந்தார்.. தலைவர் மீது அவர் வைத்திருந்த பாசமும் மதிப்பும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தோம் @annamalai_k
6
49
318
8,163