But if you do not, then sooner or later, we will meet at the judgement bar of God the Allmighty, and these things will bare witness against you at the last day, save that you repent of your ignorance and sins.
oh my god his face fully all pink flushed and his birth mark bright red and his whimpering echoing around the kitchen while he barely even notices the hot steam of the water around him YEAH
I didn't say anything out of my human wisdom, I make the Bible do the talking so if that's what you think then you're actually insulting the Bible which is the word of God, which is God himself( John 1:1) not me. Thank you & God Bless You For Your Self Control Sir.
Then we don’t have any argument. She was a human being of course she was subject to sin the fact that she lived a saint life made her who she is worthy of God.
Sinless didn’t mean She can not sin, it meant she spent a life full of god. And became a saint
How to interpret Isaiah 1:15:
1. Read the whole chapter
2. Note how the prophecy is about worship, not prayer
3. Note how the blood on their hands represents iniquity, not warfighting
4. Note how warfighters (judges) bringing justice is what God wants
யார் இந்த ஆசி தியாகராஜன்..?
எங்கள் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு.V.செந்தில்பாலாஜி அவர்களின் நிழலாக இருந்தவர்.
. நமது கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் திரு ஆசி தியாகராஜன் அவர்கள் தற்பொழுது தான்தோன்றிமலை பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார்..
நமது அமைச்சர் அவர்களின் அனைத்து பணிகளிலும் இவர் நிழலாக பணியாற்றியவர்..
கரூரில் பல்வேறு குடமுழுக்கு நிகழ்வுகளுக்கான அனைத்து பணிகளையும் முன்னின்று அறப்பணி ஆற்றியவர்..
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தேர்தல் காலங்களில் அரசு சார்ந்த பணியையும் மேற்கொண்டவர் தான் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் ஆசி தியாகராஜன்
ஆக இவருக்கு தேர்தல் களம் புதிதல்ல..
நம் மண்ணின் மைந்தர் செந்தில் பாலாஜி அண்ணனை போலவே அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர்
நமது மண்ணின் மைந்தர் என்ன செய்ய நினைப்பாரோ அதை அவரிடத்தில் இருந்து செய்ய இன்று களம் இறங்கி இருக்கிறார் நமது வெற்றி வேட்பாளர்...
அடிமைகளுக்கும் தற்குறிகளுக்கும் இவர் புது முகமாக இருக்கலாம்..
ஆனால் கரூரில் ஏனைய மக்களுக்கும் அறிமுகமான முகமே இவர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற செய்வீர் நமது வெற்றி வேட்பாளர் ஆசி எம் தியாகராஜன் அவர்களை
#திராவிட_மாடல்_ஆட்சி
#கரூர்_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்